காதலெனும் தீஞ்சுடர்
காற்றில் உலர்ந்த அதரங்கள் அவையிரண்டும்
சேற்றில் கலந்த செந்தூரமா; சேருங்கால்
ஊற்றில் விளைந்து உலையில் உருக்கிய
கூற்றில் திளைப்பதா கனல்.
காற்றில் உலர்ந்த அதரங்கள் அவையிரண்டும்
சேற்றில் கலந்த செந்தூரமா; சேருங்கால்
ஊற்றில் விளைந்து உலையில் உருக்கிய
கூற்றில் திளைப்பதா கனல்.