நட்பு

நட்பிற்கு இலக்கணம் நீயே என்றேன்
நட்பின் இலக்கணத்தின் எழுத்துக்கள் நீயே
என்றான் தயங்காது அவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-May-20, 2:24 pm)
பார்வை : 636

மேலே