பாட்டியின் ஆசை

டேய் பேரப் பையா உனக்கொரு பையன் பொறந்து அவனைக் கொஞ்சிட்டுதான்டா சாகணும்.
@@@@@@
உங்கள யாரு சாகச் சொன்னது?
@@@@@
ஆறு மாசமா வீட்டோட கெடக்கிறேன். கொரானா தூணிலும் இருக்கும் துரும்பிலயும் இருக்கும்னு சனங்க சொல்லறாங்க. எனக்கு கொரானா வந்து நான் போயிடுவனோன்னு பயமா இருக்குதடா பேரா. கொரானவோட வாழப் பழகிக்கணும்னு சொல்லறாங்க. எனக்கு ஒரு கொரானாவ பிடிச்சிட்டு வாடா. அதுகூட நட்பா இருந்தா என்னை ஒண்ணும் செய்யாதுடா.
@@#######
நீங்கதான் சொல்லிட்டீங்களே. நம்ம வீட்டுத் தூணுல ஒரசிப் பாருங்க. கொரானா அங்க இருந்தா அதுகூட நட்பு வச்சு உங்களக் காப்பாத்திக்குங்க..
@@@#@#
????°??°.

எழுதியவர் : மலர் (14-May-20, 11:03 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : paattiyin aasai
பார்வை : 107

மேலே