என் கணவர் பாராட்டுக்குரிய மதுபிரியர்

என்னடி கமலா உன்னோட கணவரைப் பத்தி ரொம்பப் பெருமையா பேசிட்டு இருக்கிறயாம்?
@@@@@@@
ஆமாம்டி விமலா. மொதல்ல எல்லாம் டாஸ்மாக் போனா என் கணவர் குடிச்சிட்டு சாக்கடையோரமா விழுந்து கெடப்பார். நானும் பசங்களும் அவரை தேடிக் கண்டுபிடிச்சு வீட்டுக்கு தூக்கிட்டு வருவோம். இப்பெல்லாம் வீட்டிலேயே குடிச்சிட்டு போதையில வீட்டுலயே சுருண்டு விழுந்துடறாரு. எங்களுக்கு அவரைத் தேடறவேலை மிச்சம். இந்த மாற்றத்தை நெனச்சா பெருமையா இருக்குதடி விமலா.
@@@@@@
பரவாயில்லையே நல்ல முன்னேற்றம்டி.

எழுதியவர் : மதுபிரியர் (17-May-20, 8:17 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 86

மேலே