முயற்சி

காட்டிற்குள் வேட்டையாடும் கழனிவாழ் குடிமக்கள்
நாட்டிற் சிறந்ததொரு ஆளுமையாய் - தொட்டுவிட்ட
ஏட்டைச் சுமையென நில்லார் பெருமை
கோட்டைக் கொடிமரத்தில் பார்.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (19-May-20, 3:18 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 54

மேலே