தன்னம்பிக்கை
ஆயிரம் யோசனைகள்
ஆயிரம் பிரச்சினைகள்
விழுந்தாலும் எழுந்து கொள்வேன்.
விழ முயன்றாலும் எழுந்து நிற்பேன்.
ஏறி மிதி ஏளனங்களை
விரட்டி அடி ஏமாற்றங்களை
சுவாரசியமான வாழ்க்கையில்
போராட்டம் தான் எத்தனை எத்தனை
வெல்வேன்..
ஆயிரம் யோசனைகள்
ஆயிரம் பிரச்சினைகள்
விழுந்தாலும் எழுந்து கொள்வேன்.
விழ முயன்றாலும் எழுந்து நிற்பேன்.
ஏறி மிதி ஏளனங்களை
விரட்டி அடி ஏமாற்றங்களை
சுவாரசியமான வாழ்க்கையில்
போராட்டம் தான் எத்தனை எத்தனை
வெல்வேன்..