புலம்பெயர் தொழிலாளி

புலம்பல்கள் போக்கிட
புறப்பட்ட கதியற்றோ
புரவிகள் ஊமையாய்
புழுதி சாலைகள் நெடுக
புரண்டு ஓடுகின்றன சொந்த
புகலிடம் தேடி பரதேசிகளாய்
புண்முறுவலை மறைத்து பசி
புகையும் உதரத்துடன்

எழுதியவர் : அருண் (19-May-20, 11:02 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 146

மேலே