அன்பின் உள்ளம்

அன்புற்ற
உள்ளங்களே
ஆண்டவரின்
ஆலையமாம்
அப்படி
ஆண்டவனும்
குடியிருப்பான்
உனது
உள்ளத்திலே
தோழி

அன்பின் உள்ளம் கொண்ட
என் அக்கா முத்துச்செல்விக்கு
இவ்வரிகள் சமர்ப்பணம்

எழுதியவர் : ஜோவி (22-May-20, 9:53 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : anbin ullam
பார்வை : 5902

மேலே