இரணம்

விலகி சென்ற உறவுகள்
உண்டாக்கிய காயங்கள்
ஆறாமல் இரணமாயிருக்க..,
மீண்டும் உறவுகள்
தேடி வரும் போது
அவர்கள் தந்த
காயம் மறந்து
வலி மறைத்து
உறவாடி மகிழ்கிறது மனது...
அடுத்த இரணம்
அடுத்த காயம்
எவ்வளவு ஆழம்
என்பதை உணராது?
விலகி சென்ற உறவுகள்
உண்டாக்கிய காயங்கள்
ஆறாமல் இரணமாயிருக்க..,
மீண்டும் உறவுகள்
தேடி வரும் போது
அவர்கள் தந்த
காயம் மறந்து
வலி மறைத்து
உறவாடி மகிழ்கிறது மனது...
அடுத்த இரணம்
அடுத்த காயம்
எவ்வளவு ஆழம்
என்பதை உணராது?