செந்நாயுள் யானை மரணம் பழமொழி
செந்நாயுள் யானை மரணம் (பழமொழி)
நாயென்றால் நாயே குலைப்பது நாய்தானே
நாயில்செந். நாய்க்கூட்டம் பேடிச்செந் --- நாய்களாம்
அங்கொத்தை யானைவர செந்நாய்கள் கூடியொன்றாய்
தொங்குமதன் பீஜம் குதறும்
செந்நாயும் ஒத்தை அநியாய யானைபோல்
வந்துவீரங் கொண்டுசமர் கொள்ளாது-- செந்நாய்கள்
கூட்டமாய். பின்புடுக்கை எட்டியெட்டிப் போட்டுதள்ளும்
கூட்டகும்பல் வீரம் பிதற்றும்
பிளிறுகின்ற யானை பிதற்றுகின்ற செந்நாய்
பிளிறுயானை ஓத்தைசெந்நாய் ஒடும் --- அலறி
உணர்ந்துதன் வாலைசுற்றி உள்ளே வைக்கும்
உணமைகும்பல் குன்றைக் குலைக்கும்
பிளிறுயானை கண்டு குலைநடுங்கும் நாய்கள்
உளைச்சலில் இங்குகூடி யேனவர் -- ஊளை
விசும்புகிறார் கைதட்டல் வாங்க குசும்பு
விசும்பல் அலறலாகும் காண்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
