யார் கடவுள் யாருக்கு கடவுள்

நான் சில நாட்களுக்கு முன்பு எனது நண்பர்களுடன் ஊர் சுற்ற சென்று இருந்தேன், அங்கு ஒரு கோவிலில் அன்னதானம் போடப்பட்டது.நானும் எனது நண்பர்களும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டுருந்தோம்.
எங்கள் பின்னல் ஒரு குரல் வந்தது.,

" அய்யா எனக்கும் ஒரு இலை கொடுங்கள் என்று"

கூட்டத்தில் இருந்து ஒருவர் நீ யார்?

எழுதியவர் : வீரபாண்டியன் (26-May-20, 1:58 pm)
சேர்த்தது : வீரா
பார்வை : 54

மேலே