ஆறறிவு மனிதா

சாதி என்ன சாதியெட மனிதா .
சாதியை தூக்கிக் கொள்வோர்
மடையர்களடா மனிதா.
சாதியால் நீ சாதித்தவை
எவையெடா மனிதா.
சாவின் விளிம்பிலும் நீ சாதி பார்த்திடலாமோ மனிதா.
உன் மனசாட்சியைக் கேட்டுச்
சொல்லடா.
சாதிக்குள்ளே பூத்திருக்கும்
ஆறறிவு மனிதா.