பெண்

மின்மினியும் அவளே !
வெட்டும் மின்னல் ஒளியும் அவளே !
அமைதியான ஆட்கடலும் அவளே !
ஆர்ப்பரிக்கும் அலைகடலும் அவளே !
ஒளி தரும் அகல் விளக்கும் அவளே !
அண்டம் அழிக்கும் அக்னி பிழம்பும் அவளே !
தென்றல் வருடும் மலர்கொடியும் அவளே புயல் தாங்கும் பனைமரமும் அவளே ....
அழகான ஆறும் அவளே ஆழகுதிக்கும் அருவியும் அவளே ....
பொறுமையில் பூமி தாயும் அவளே !
பொங்கி எழும் போது பூகம்பமும் அவளே !

எழுதியவர் : கதிர் .ந (26-May-20, 9:02 pm)
சேர்த்தது : நந்திதா
Tanglish : pen
பார்வை : 2647

மேலே