மேகமே

வெள்ளை மேகங்கள்
வெறுப்பாக்குகின்றன விவசாயியை,
வெடித்த வயலுக்கிப்போது
வேண்டியது மழை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-May-20, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : megame
பார்வை : 66

மேலே