காதல் நிலா
காதல் நிலா.
அழகு நிலா
காதல் நிலா
வென்னிலா
மண்ணிலா
காதல்
கண்ணிலா
இதயத்திலா
சுவை
கனியிலா
இதழிலா
எழில்
முகத்திலா
இடையிலா
இனிமை
பேச்சிலா
சிரிப்பிலா
சுகம்
அனைப்பிலா
அன்பிலா
காமம்
உடலிலா
உயிரிலா
என் இனிய
பருவ நிலா
இளமை நிலா
- பாலு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
