இது சுயநலவாதிகளின் உலகம்

இது சுயநலவாதிகள் உலகம்

இறவாத உயிர்...
இறந்த பொழுதுகள்...
உணர்வற்ற உலகம் அதில் உயிரற்ற சமூகம்...

போலி நாடகங்கள்...
புலம்பிய நாட்கள்...
புரியாத புதிர்கள்..
உயிர்வலி கொடுக்கும் கோபக் கதிர்கள்...

எண்ணற்ற ஏமாற்றங்கள்.....
எளிதில் புரியாத வாழ்வின் இருண்ட பக்கங்கள்...

சிந்தனையற்ற, சுயநலமுடைய ,
செங்குருதி குடிக்க காத்திருக்கும்
மானிடப் பேய்களின் நடுவே...

எனக்கு வசதிக்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு குறையோ...

எழுதியவர் : Raja Lingam (1-Jun-20, 1:07 am)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 4513

மேலே