துடுப்பாய் மனிதன்

படகு போன்ற வாழ்கையில்
துடுப்பைப் போல் மனிதன்
அடிக்கிற அலையில் எகிறும் படகு
துடுப்பின் பெருமை மனிதனாய்
புரிந்து வாழ்ந்தால் உலகம்

எழுதியவர் : பாத்திமாமலர் (2-Jun-20, 2:39 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 145

மேலே