தைரியம்

கை ஏந்தி
யாசகம் கேட்டிடவும்

வேண்டும்!

ஒரு மன தைரியம்...

எத்தனை வேதனை
எத்தனை யோசனை
எத்தனை குழப்பங்கள்
எத்தனை கண்ணீர்

இந்த முடிவு எட்டுவதற்கு...

எழுதியவர் : கீர்த்தி (2-Jun-20, 5:25 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : thairiyam
பார்வை : 466

மேலே