சுயத்தை தேடி மனம்
சமுதாயத்தின் முன் நல்லவனாய் வாழ
முகமூடி மாற்றிக் கொண்டே
இருப்பதால் தான் என்னமோ
சுயத்தை தேடி மனம்
கண்ணாடி முன் தினம் குமுறுகிறதோ ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

சமுதாயத்தின் முன் நல்லவனாய் வாழ
முகமூடி மாற்றிக் கொண்டே
இருப்பதால் தான் என்னமோ
சுயத்தை தேடி மனம்
கண்ணாடி முன் தினம் குமுறுகிறதோ ?