ஒரு பெண்ணின் வலி

பணத்தை
வீசி எறிந்துவிட்டு போவதற்கு
நான் ஒன்றும்
விபச்சார பெண்ணல்ல!

பிரசவ வலியால்
துடிக்கிற மனைவிகூட
உன் கண்களுக்கு
தாசியை தான் தெரிகிறாளோ?

பெண்ணாய்
பிறந்ததினால் தான்
எல்லோரும்
விலைபேசிப் போகிறார்களோ???

எழுதியவர் : Anjana (7-Jun-20, 1:53 am)
சேர்த்தது : Anjana
Tanglish : oru pennin vali
பார்வை : 410

மேலே