வண்ண நிழல் நீ❤

🌟💓விலகியே நான்
நின்றாலும்........
வர்ணம் தீட்டப்
பட்ட நிழலாய்
எனை
தொடர்ந்து
வருகிறாய்........ நீ.....!!!🌟💓

எழுதியவர் : லீலா.... (7-Jun-20, 1:45 pm)
பார்வை : 135

மேலே