💕 என்னவளே💕

என்னவளே...
உன் இமைகள்
என்ன சிறகா..?!
நீ அசைக்கிறாய்...
நான் பறக்கிறேனே..!
அழகாய்.!

எழுதியவர் : மருத கருப்பு (7-Jun-20, 2:05 pm)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 262

மேலே