கல்லூரி நட்பு

***
கல்லூரி எனும் நந்தவனத்தில்
நட்பாய் நாம் பூத்து - காற்றில்
சுற்றி வரும் வாசனை போல
நாமும் சுற்றி திரிந்தோம்...
***

எழுதியவர் : வீரபாண்டியன் (8-Jun-20, 6:47 am)
சேர்த்தது : வீரா
Tanglish : kalluuri natpu
பார்வை : 776

மேலே