அழகாய் கவர்தல்

சுகந்திப் பூக்களை
முளரிப்பூ பறித்தல் என்பது
தென்றலுக்கு விசிறிடும்
இலைகளின் நேசம் போன்றது...
மென்மையை மென்மை கொண்டே
அழகை அழகு கொண்டே
கவர்தல் தானே பேரழகு.!
#அஹமது_அலி
சுகந்திப் பூக்களை
முளரிப்பூ பறித்தல் என்பது
தென்றலுக்கு விசிறிடும்
இலைகளின் நேசம் போன்றது...
மென்மையை மென்மை கொண்டே
அழகை அழகு கொண்டே
கவர்தல் தானே பேரழகு.!
#அஹமது_அலி