உன் வெட்கம் காண

உன் வெட்கம் காண

உன் வெட்கம் காண
எப்பொழுதும்
உன் வதனம்
தரிசிக்க வேண்டியதில்லை....

உன் விரல்களில்
தெரிகிறது
வெட்கம் ஆடும்
கோர தாண்டவம்...

எழுதியவர் : கீர்த்தி (10-Jun-20, 12:12 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : un vetkkam kaana
பார்வை : 292

மேலே