💕 மௌனம் பேசியதே 💕
💕 மௌனம் பேசியதே 💕
***
வார்த்தைகள் ஒன்றும் பேசாமல்
மௌனத்தால் கொள்பவளே...
மௌனத்தில் உன் விழிகள் - ஓராயிரம்
வார்த்தைகள் பேச ...
அதை புரிந்துக்கொள்ள தெரியாத
பாவி ஆனேனடி...
***
💕 மௌனம் பேசியதே 💕
***
வார்த்தைகள் ஒன்றும் பேசாமல்
மௌனத்தால் கொள்பவளே...
மௌனத்தில் உன் விழிகள் - ஓராயிரம்
வார்த்தைகள் பேச ...
அதை புரிந்துக்கொள்ள தெரியாத
பாவி ஆனேனடி...
***