உன் பார்வை காதல் வங்கி

பெண்ணே , உந்தன் விழிகளின் பார்வை
காதல் வங்கியானதே அதிலிருந்து வாங்கிய
கடனைத் தீர்க்க முடியாது காலமெல்லாம்
வட்டியே கட்ட நினைக்கும் உணன்பு காதலன் நான்
காதல் கடன்காரன் ...இருந்துவிட்டுப்போகிறேன்
இதில் குறையா இன்பம் காண்பவன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-20, 7:16 pm)
பார்வை : 230

மேலே