பளிங்கழகு உண்மை

பளிங்கழகு உண்மை

கட்டை குழலது காற்றில் பறக்கவும்
செட்டாய் எழுப்பியசப் தம்குதிகால் --- செட்டுடன்
சட்டெனகாண் கட்டுபளிங் குண்மை புருவமத்தி
பொட்டுக் கடுகுதமி ழச்சி

எழுதியவர் : பழனிராஜன் (23-Jun-20, 8:20 am)
பார்வை : 163

மேலே