அம்மா என்றால் தியாகம்

ஒருபிடி சோறும்
அதில் ஒரு படி நீரும்
ஏழைக் குழந்தைகளின்
காலை உணவு
அதுவும் இருக்காது
அதை வார்த்த தாய்க்கு....
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (23-Jun-20, 8:24 am)
பார்வை : 1215

மேலே