உள்ளுணர்வு

ஓட்டுநர்‌ உரிமம் எடுத்து
எட்டு ஆண்டுகள் ஆகியும்
தெரியவில்லை
அப்பாவிற்கு பிடித்தவாறு
மோட்டார் சைக்கிள் ஓட்ட...

எழுதியவர் : பெருமாள்வினோத் (23-Jun-20, 9:03 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : ullunarvu
பார்வை : 227

மேலே