உனக்காக 💕💕

உனக்காக
நான் எழுதிய
அத்தனை கவிதைகளும்
உன் வரவிற்காக
என் வாசலில்
நிற்கின்றன

எழுதியவர் : மருத கருப்பு (25-Jun-20, 10:59 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 500

மேலே