உன் வாசம்

நீ வந்து போன
வாசம்... என்
அறை எங்கும்..
ஊதுபத்தி தேவையில்லை இனி.!
அடிக்கடி
வந்து போ.!!

-//-//-//

எழுதியவர் : மருத கருப்பு (25-Jun-20, 1:03 pm)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : un vaasam
பார்வை : 260

மேலே