காலம்
வரும்பொ ழுதையஞ் சிவந்த பொழுதிற்
குருகியிருக் கும்பொழுதை யேஇழக்கும் ஆறறி
வுள்ள பிறவியினு மென்றுமின்ப மாய்வாழும்
எல்லா உயிரும் பெரிது.
விளக்கம்:
இறந்த காலத்தை
நினைத்து வருந்தி எதிர்காலத்திற்காக பயந்து நிகழ்காலத்தை இழந்து கொண்டிருக்கும் மனிதனை யின்றி இன்பமாய் வாழும் எல்லா உயிர்களும் சிறப்பானவை.