ரமலான்

நான்குவார நோற்றைம் பொழுதில் தினந்தொழுது
நாவலி வென்றுதாகத் தைதாரை வார்த்து
நபியின் வழிசென்றே திங்கள் பிறைகண்
நிறைகொண்ட நல்ரம லான்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 1:53 pm)
பார்வை : 30

மேலே