அனு - வீனு கவிதைகள்

பொக்கிஷம் .....

குஜராத்தின் சாரசுக் நாரை ஒன்று அண்டார்டிக்கா பனிமலைகளை ஊடறுத்து கொத்திப் பிடிக்கும் மாண்டரின் மீனைப் போல கிடைத்தவள்
நீ எனக்கு - பாவம்
தொலைத்தவன் கடவுள்
அனு - வீனு

எழுதியவர் : அனுஷாந் (27-Jun-20, 5:59 am)
சேர்த்தது : Anushanth
பார்வை : 201

மேலே