இறைவணக்க வெண்பா

உனையீன்றார் யாருமிலர் உன்னீன்றும் யாருமிலர்

நின்துணை யென்றொருவ யாருமிலர் - ஏகனே
ஏதொரு தேவையு மற்றவனே வல்லோனே
ஏதுமுனக் கில்லை நிகர்

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (27-Jun-20, 1:48 pm)
பார்வை : 428

மேலே