தோழி உன் நியாபகம்

அன்றாட பணியிலும்
அயராத பணியிலும்
பசி, தாகம் மறந்துபோவேன்
ஆனால் துணைவியே
உன்னை நினைக்க
மட்டும் மறப்பதில்லை
உன் மௌனப்பார்வை
தென்றல் தொட்ட மேகமாய்
என் முன்னே வந்து வந்து
மறைவதேனோ ?

எழுதியவர் : நிஜாம் (28-Jun-20, 12:50 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : thozhi un niyabagam
பார்வை : 282

மேலே