பனிநீரோடைக் குளிரெழில் விழியினாள்

பனிநீரோடைக் குளிரெழில் விழியினாள்
பார்வையில் ஆயிரம் சொல்லுவாள்
புத்தகமென விரியும் விழிப்பக்கங்களில்
புன்னகையால் எழுதுவாள் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-20, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே