தமிழ்மொழி பேசும் பெண் வேண்டும்...

வாய்மை பூசும் பெண் வேண்டாம்,,,
கண்மை பூசும் பெண் வேண்டும்....

C மொழி தெரிந்த பெண் வேண்டாம்,,,
தமிழ்மொழி பேசும் பெண் வேண்டும் ....

பொய்யாய் சிரிக்கும் இதழ்கள் வேண்டாம் ,,,
காதல் மொழியும் விழிகள் வேண்டும்...

modern dress மங்கை வேண்டாம் ,,,
தாவணி அணிந்த தேவதை வேண்டும்...

short hair கொண்ட Style வேண்டாம் ,,,
ஆறடி கூந்தல் அழகி வேண்டும்....

perfume வீசும் வாசம் வேண்டாம் ,,,
பூ சூடிய பூவை வேண்டும்...

மொத்தத்தில் ,,,

பெண் போல் இருக்கும் பெண் வேண்டாம் ,,,
பெண்ணாய் இருக்கும் பெண் வேண்டும்....


எழுதியவர் : (18-Sep-11, 10:51 am)
சேர்த்தது : viswa 32
பார்வை : 360

மேலே