பெண்ணவள் அழகு

மலரெல்லாம் அழகு மலர்தான் ஆயினும்
மாமலர் தாமரையின் அழகு தனியே
அதுபோல பெண்ணென்றாலே அழகுதான்
ஆயினும் என்னவள் அழகு தனியே
மாமலர் தாமரைப் போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-20, 3:11 pm)
Tanglish : pennaval alagu
பார்வை : 385

மேலே