மனம் சிதற மற்றதையும் படியும்

மனம் சிதற மற்றதையும் பாரும்

நேரிசை வெண்பா

மறலியாய் காமம் குறளில் எழுதி
அறவே முடிக்கயெவர் சொல்லச் - சிறக்குமாம்
மற்றகற்ற நம்மவரும் மற்றதை ஈர்த்திடப்
பிற்றைக்கா மம்குறித்தி லேன்

எழுதியவர் : பழனிராஜன (5-Jul-20, 9:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 431

மேலே