தாமரை

தாமரை

நேரிசை வெண்பா

மலரெல்லா மாகாக் குலத்தாம ரையாய்
மலரென் அழகுமங்கை ஆகார் -- பலரும்
கவின்மலர் ஆகார் சவித்தாம ரையாய்
புவியிலுரைப் பேனிஃதுண் மை


வாசுதேவன் தேசிகாச்சாரி அவர்களுக்காக

எழுதியவர் : பழனிராஜன் (5-Jul-20, 10:06 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 439

மேலே