ரசிக்கிறேன்....

உலகில் ரசிக்க ...

ஆயிரம் இருந்தும் ...

அனைத்தையும் ...

மறந்து ரசிக்கிறேன்...நான்

உன் -

நினைவுகளை மட்டும்...!

எழுதியவர் : vsk (18-Sep-11, 1:35 pm)
சேர்த்தது : samuthirakani
Tanglish : rasikiren
பார்வை : 494

மேலே