நல்லொழுக்கம்

நல்லொழுக்கம் இல்லாத கல்வி நிலவொளியில்
நெல்லை உலர்த்தும் நிலை.

விளக்கம்: நற்பண்பு இல்லாத கல்வி என்பது நிலா வெளிச்சத்தில் நெற்களை காயவைப்பது போன்ற பயனற்ற செயலே ஆகும்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (7-Jul-20, 10:49 am)
Tanglish : nallolukam
பார்வை : 43

மேலே