மென்மையான தருணம்

கவலைகள் நம்மை
சூழ்ந்திருக்க...
கண்களில் கண்ணீர்
நிரம்பிருக்க...
உணர்வுகள் மனதில்
நினைவிருக்க...
மென்மையான தருணங்கள்
நினைவை அழகாக்க..!
-கவி

எழுதியவர் : Kavi (7-Jul-20, 3:12 pm)
சேர்த்தது : kavi
Tanglish : menmaiyana tharunam
பார்வை : 614

சிறந்த கவிதைகள்

மேலே