🎵🎶💓வீணையடி என் இதயம்💓🎶🎵
💔உனை
மறந்தேனென்று
மறந்தும் கூட
ஒரு நொடியில்
நினைத்து விடாதே...💚
🎵🎵🎶உன்
நினைவுகள்
மீட்டிட ..🎶🎵🎵
அனுதினமும்
உயிர்
வாழ்கின்ற
வீணையடி
என்
இதயம்......🎶💓🎵
🌹 லீலாலோகி🌹
💔உனை
மறந்தேனென்று
மறந்தும் கூட
ஒரு நொடியில்
நினைத்து விடாதே...💚
🎵🎵🎶உன்
நினைவுகள்
மீட்டிட ..🎶🎵🎵
அனுதினமும்
உயிர்
வாழ்கின்ற
வீணையடி
என்
இதயம்......🎶💓🎵
🌹 லீலாலோகி🌹