குறள் வெண்பா

பிறர்நேரந் தன்னைப் பெரிதெனக் கொள்ள
மறந்தவர்க் குண்டோ மதி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Jul-20, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 26

மேலே