தூரிகை

மெல்லிய காலை வேளை
மௌனமாய் என் கைகளில்
வடித்த கோடும்
வடிவம் கொண்டது...
அழகிய பதுமை
அழகிய இயற்கை
அழகிற்கு ஒரு மொழி
வண்ணங்களில் திழைத்து
மெருக்கேற்றிய வண்ணம்
விரித்த முடியில்
விரிகின்ற வடிவம்
தூரிகை நான் 
தோகைக்கொண்டேன்
துள்ளலுடன் உருவம் படைத்தேன்...

-முத்து துரை சூர்யா

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (9-Jul-20, 9:28 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : thoorikai
பார்வை : 369

மேலே