கணக்கு

ஒன்றுடன்
ஒன்றை கூட்டினால்
வருவது இரண்டு
இது
ஏட்டு கணக்கு...! !

ஆனால்...
இருவர் ஒருவராக
மாறும்போது
வரும் எண்ணிக்கை
"மூன்று"....!!
இது "காதல் கணக்கு"...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Jul-20, 11:03 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanakku
பார்வை : 140

மேலே