கண்களில் தாக்கினால் 💞

கண்களில் தாக்கினால் 💞
***
பெண்ணே ...! கடவுள் உன் கண்களில் ஈட்டி வைத்தானோ
என்னவோ...?

நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் என் இதயத்தில்
ஈட்டி பாய்கிறது...

எழுதியவர் : வீரபாண்டியன் (14-Jul-20, 6:55 am)
பார்வை : 194

மேலே